Map Graph

2018 தூத்துக்குடி படுகொலை

தூத்துக்குடியில் 22 மே 2018 இல் நிகழ்ந்த நிகழ்வு

தூத்துக்குடி படுகொலை அல்லது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலைக் குறிக்கும்.

Read article